மண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது.
காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்டிகள் இலகுவாகக் கணிக்கும் விதத்தில் இந்த விளக்கை Thanva Tivawong என்ற வடிவமைப்பாளர் உருவாக்கியுள்ளார். நியூயோர்க் நகரில் இது அமைக்கப் பட்டுள்ளது.
காத்திருப்பதும் சுகமானது அல்லவா?

1 comments:
இது எப்ப நம்ம ஊருக்கு வருமோ
Post a Comment
கருத்துக்கள்..