Subscribe:

ஆட்டக்காரனா? பொலிஸ்காரனா?


நைஜீரியாவில் ஒரு போக்குவரத்துப் பொலிஸ்காரர் தன்னுடைய கடமை நேரத்தில் நடனமாடியவாறே வாகனங்களைக் கட்டுப்படுத்துகின்றார்.


நெரிசல் மிகுந்த   வேளையில் வாகன ஓட்டிகளைத் தன்னுடைய நடனத்தால் மகிழ்விக்கும் செபுல் அவுடு என்ற இந்தப் பொலிஸ்காரர் சிறுவயதில் மைக்கல் ஜாக்சனின் த்ரில்லர் நடனத்தினால் மிகவும் கவரப் பட்டதாகக் கூறுகிறார், பொது மக்கள் சிலர் இவரின் நடனத்தினைப் பாராட்டினாலும் சிலர் குறையுங் கூறுகின்றனர்.








மைக்கல் ஜாக்சனின் த்ரில்லர்


No comments:

Post a Comment

கருத்துக்கள்..