விந்தைச் செய்தித் துளிகள்.
- கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும்.
- இருபத்தேழு வீதமான அமெரிக்கர்கள் நிலவில் மனிதன் இன்னமும் கால் வைக்கவில்லை என்றே கருதுகிறார்கள்.
- பிரமிட் கள் ஆரம்பத்தில் பளிச்சிடும் வெண்மையாக இருந்தனவாம்.
- பூனைகள் தூங்கு மூஞ்சிகளாம். இவை ஒரு நாளில் பதினாறு மணி நேரம் தூங்குகின்றனவாம்.
0 comments:
Post a Comment
கருத்துக்கள்..