எங்கள் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைத் தெரிவு செய்யும்போது ஏறக்குறைய அனைத்துப் பணமும் பத்து நிறுவனங்களின் கைகளுக்குச் செல்கிறது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இதில் இந்தப் பத்து நிறுவனங்களும் நேரடியாக அல்லது மறைமுகமாக நிதிப் பங்கிடல் மூலம் உரிமையாளர்கள் ஆகியுள்ளன. பெரிதாகப் பார்க்கப் படத்தின் மீது அழுத்துங்கள்.
தமிழில் ஒரு அறிவியல் தளமாக இருக்கும் அனுபவம் புதுமை யில் மீண்டும் புதிய செய்திகளைத் தரவேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளோம். படித்தது பிடித்திருந்தால் மற்றையவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment
கருத்துக்கள்..